×

போலி ஆவணம் மூலம் காலி -வெளிநாட்டு இந்தியர்களின் உள்நாட்டு சொத்துக்கள்-ஆட்டைய போடும் கூட்டம்  

கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா பகுதியில் வசிக்கும் வினய் குமார் என்ற நபர் இறந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து, அந்த சொத்துக்களின் போலி ஆவணங்களை தயாரித்து அதை மற்றவர்களுக்கு விற்கும் மோசடி வேலை செய்து வந்தார். கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா பகுதியில் வசிக்கும் வினய் குமார் என்ற நபர் இறந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து, அந்த சொத்துக்களின் போலி ஆவணங்களை தயாரித்து அதை மற்றவர்களுக்கு விற்கும் மோசடி
 

கர்நாடக மாநிலம்  கெம்பேகவுடா பகுதியில் வசிக்கும் வினய் குமார் என்ற நபர் இறந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து, அந்த  சொத்துக்களின் போலி ஆவணங்களை தயாரித்து அதை மற்றவர்களுக்கு விற்கும் மோசடி வேலை செய்து  வந்தார். 

கர்நாடக மாநிலம்  கெம்பேகவுடா பகுதியில் வசிக்கும் வினய் குமார் என்ற நபர் இறந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து, அந்த  சொத்துக்களின் போலி ஆவணங்களை தயாரித்து அதை மற்றவர்களுக்கு விற்கும் மோசடி வேலை செய்து வந்தார். அதன்படி அமெரிக்காவில் வசிக்கும் ரூபலட்சுமி என்ற பெண்ணுக்கு சொந்தமான குருபரஹள்ளி நிலத்தை விற்க அவர் திட்டமிட்டார்.

அதனால் சிவம்மா என்ற பெண்ணை , ரூபலட்சுமி என்று செட்டப் செய்து, துணை பதிவாளர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச்சென்று  அவரின் சொத்தை ராஜ் சந்திரசேகர் என்பவருக்கு விற்றார். பிறகு  பசவராஜ் யராகல் என்ற நபருக்கு சொத்தை மீண்டும் விற்றனர், இதன்மூலம் கிடைத்த  பணத்தை தங்களுக்குள் சமமாக பங்கு பிரித்து கொண்டார்கள். 

ஒரு வங்கி மேலாளர்  சொத்தை விற்றது தொடர்பாக உறுதிப்படுத்த அமெரிக்காவிலிருக்கும் ருபாலஷ்மியிடம்  பேசியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். யாரோ ஒருவர் தனது சொத்தை மோசடி செய்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் என்று அவர் தெரிந்துகொண்டார். இதனால் அவர் சார்பாக அவரது மைத்துனர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து குமாரையும் அவரது கூட்டத்தினரையும் கைது செய்தனர்