×

பொதுமக்களுக்கு பாதிப்பு ! ஹெல்மெட் பைன் கட்டணங்களை  குறைத்த முதல்வர்… !

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராத தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தற்போது புதிதாய் உயர்த்தப்பட்ட அபரத தொகையை போக்குவரத்து போலீசார், விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கும் விதித்து வந்தனர். நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராத தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்
 
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராத தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தற்போது புதிதாய் உயர்த்தப்பட்ட அபரத தொகையை போக்குவரத்து போலீசார், விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கும் விதித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த புதிய அபராத தொகையை விதிப்பதினால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக கருதிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, இந்த விதிமுறைக் கட்டணங்களில் மாற்றத்தை குஜராத் மாநிலத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
இதன் மூலமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பொதுவாக வசூலிக்கப்படும் அபராதத் தொகை 1000 ரூபாயிலிருந்து 500 ஆக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ஆட்டோக்களுக்கு 5000லிருந்து 1500 ரூபாயாக குறைத்து அறிவித்திருக்கிறார் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி!