×

தலை வாங்கிய ஹெட் ஃபோன்… வடோதராவில் பயங்கரம்!

செல்ஃபோனையும்,ஹேண்ட்ஸ்பிரீயையும் இணை பிரியாதவரா நீங்கள்,அப்படியானால் இதை படித்து விட்டு பத்திரமா இருக்க பழகுங்க! இருக்கறது ஒரே ஒரு தலைதான் பாஸ்! செல்ஃபோனையும்,ஹேண்ட்ஸ்பிரீயையும் இணை பிரியாதவரா நீங்கள்,அப்படியானால் இதை படித்து விட்டு பத்திரமா இருக்க பழகுங்க! இருக்கறது ஒரே ஒரு தலைதான் பாஸ்! வடோதரா குஜராத்தின் மூன்றாவது பெரிய நகரம். அங்கே இருக்கும் ஒரு தொழிற்சாலையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. சுசீலா விஸ்வகர்மா என்கிற பெண் தான் வேலைபார்க்கும் பிளாஸ்டிக் கம்பெனிக்கு டூட்டிக்கு வந்தபோது அலுவலக லிஃப்ட்டால்
 

செல்ஃபோனையும்,ஹேண்ட்ஸ்பிரீயையும் இணை பிரியாதவரா நீங்கள்,அப்படியானால் இதை படித்து விட்டு பத்திரமா இருக்க பழகுங்க! இருக்கறது ஒரே ஒரு தலைதான் பாஸ்!

செல்ஃபோனையும்,ஹேண்ட்ஸ்பிரீயையும் இணை பிரியாதவரா நீங்கள்,அப்படியானால் இதை படித்து விட்டு பத்திரமா இருக்க பழகுங்க! இருக்கறது ஒரே ஒரு தலைதான் பாஸ்!

வடோதரா குஜராத்தின் மூன்றாவது பெரிய நகரம். அங்கே இருக்கும் ஒரு தொழிற்சாலையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

சுசீலா விஸ்வகர்மா என்கிற பெண் தான் வேலைபார்க்கும் பிளாஸ்டிக் கம்பெனிக்கு டூட்டிக்கு வந்தபோது அலுவலக லிஃப்ட்டால் தலை துண்டிக்கபட்டு இறந்து போனார்.

அவரது உடல் நான்காவது மாடியிலும் ,தலை தரைத்தளத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஃபைனல் டிஸ்டினேஷன் படக்காட்சி போல நிகழ்ந்திருக்கும் இந்த பயங்கரம் எப்படி நிகழ்ந்தது என்று முதலில் யாருக்கும் புரியவில்லை

லிஃப்டிற்கு முன்னால் இருக்கும் மடக்கு கதவில் அவரது ஹெட்ஃபோன் வயர் மாட்டியதால் ,லிஃப்ட் மேல் நோக்கி நகரும்போது கழுத்தில் இருந்த வயர் இறுகி தலை துண்டிக்கபட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

தரைத்தளத்தில் கிடைத்த சுசீலாவின் தலையோடு ஹெட் ஃபோனும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.