×

“டூவிலரில் 1,400 கி.மீ. பயணம்” : ஊரடங்கால் சிக்கிக்கொண்ட மகனை மீட்டு வந்த தாய்!

ரஜியா பேகம் நிஜாமாபாத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். தெலங்கானா நிஜாம்பாத்தைச் சேரந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக ஐதராபாத் சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து தாய் ரஜியா பேகமிடம் சொல்ல அவர் போலீசிடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டு ஸ்கூட்டியில் 1,400 கி.மீ. பயணித்து மகனை பத்திரமாக
 

ரஜியா பேகம்  நிஜாமாபாத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

தெலங்கானா நிஜாம்பாத்தைச் சேரந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக ஐதராபாத் சென்றுள்ளார்.  ஆனால் ஊரடங்கு காரணமாக அவரால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து தாய் ரஜியா பேகமிடம் சொல்ல அவர்  போலீசிடம் அனுமதி  கடிதம் வாங்கிக் கொண்டு ஸ்கூட்டியில் 1,400 கி.மீ. பயணித்து மகனை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

ரஜியா பேகம்  நிஜாமாபாத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், “ஒரு சிறிய வண்டியில் பயணிப்பது பெண்ணுக்கு கடினமான விஷயம். ஆனாலும் என் மகனை அழைத்து வரவேண்டும் எனபதே என் மனதில் இருந்தது. இரவு நேரத்தில் பயமாக இருந்தது. ஆனாலும் மன உறுதியுடன் சென்றேன். ஏப்ரல் 6 ஆம் தேதி சென்று 8 ஆம் தேதி மாலை என் மகனுடன் வீட்டை அடைந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.