×

சாலை விதிமீறல் – 10 மடங்கு கூடுதல் அபராதம்!

இவிங்களை அடிச்சும் பாத்தாச்சு, வழக்குப் போட்டும் பாத்தாச்சு, திருந்துற மாதிரி இல்ல, அதனால் இனிமேல் சாலை விதிமீறலில் ஈடுபட்டால் வெறும் 50 – 100 ரூபாயை கட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என நினைக்காதீர்கள். அபராத தொகை பத்து மடங்காக உயர்த்தப்படவுள்ளது. இவிங்களை அடிச்சும் பாத்தாச்சு, வழக்குப் போட்டும் பாத்தாச்சு, திருந்துற மாதிரி இல்ல, அதனால் இனிமேல் சாலை விதிமீறலில் ஈடுபட்டால் வெறும் 50 – 100 ரூபாயை கட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என நினைக்காதீர்கள். அபராத தொகை
 
இவிங்களை அடிச்சும் பாத்தாச்சு, வழக்குப் போட்டும் பாத்தாச்சு, திருந்துற மாதிரி இல்ல, அதனால் இனிமேல் சாலை விதிமீறலில் ஈடுபட்டால் வெறும் 50 – 100 ரூபாயை கட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என நினைக்காதீர்கள். அபராத தொகை பத்து மடங்காக உயர்த்தப்படவுள்ளது.

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதமான 100 ரூபாய், இனிமேல் ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது. புதிய வரவாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்றால், ரூபாய் பத்தாயிரம் அபராதம். போலவே, லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுபவருக்கு 5000, மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவருக்கு 10000, அதிவேகமாக ஓட்டுபவருக்கு 5000 என அபராதத் தொகை குறைந்தபட்சம் 5 மடங்கிலிருந்து அதிகபட்சம் 10 மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. பர்ஸ் பத்திரம். மண்ட பத்திரம்!