×

‘சார்… லைன்ல வாங்க…’ விமான நிலையத்தில் அசிங்கப்பட்ட சந்திரபாபுநாயுடு!

அரசியலில் ஓவர் நைட்ல என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு நேத்து நைட் விஜயவாடா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தான் சான்று. தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அரசியலில் ஓவர் நைட்ல என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு நேத்து நைட் விஜயவாடா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தான் சான்று. தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு
 

அரசியலில் ஓவர் நைட்ல என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு நேத்து நைட் விஜயவாடா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தான் சான்று. தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அரசியலில் ஓவர் நைட்ல என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு நேத்து நைட் விஜயவாடா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தான் சான்று. தெலுங்கு தேசத்தின் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். சந்திரபாபு நாயுடுவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் நேரடியாக விஐபிக்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார். 

இந்நிலையில், விஜயவாடா விமான நிலையத்தின் பாதுகாப்பு படையினர், அவருக்கு விஐபிஅந்தஸ்தைக் கொடுக்க மறுத்துவிட்டனர். ஆந்திர மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், விமான நிலையத்துக்குள் இனி சலுகைகள் தர முடியாது என்றும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த வாக்குவாதங்களை அடுத்து, சந்திரபாபு நாயுடு, தனது காரிலிருந்து இறங்கி, பயணிகளோடு பயணியாக வரிசையில் போய் நின்றார். பிற பயணிகளைப் போன்றே அவரையும் விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் முழுமையாக பரிசோதித்தனர். அதன் பிறகே அவர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.  விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடம் வரை வி.ஐ.பி. வாகனத்தில் செல்ல சந்திரபாபு நாயுடு அனுமதி கேட்டார்.

ஆனால் அதற்கும் சலுகை வழங்க பதுகாப்பு படையினர் மறுத்து விட்டார்கள். எல்லா பயணிகளையும் போல் விமான நிலையத்தின் பேருந்தில் தான் வர வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து, பிற பயணிகளைப் போல அவரும் விமான நிறுவனத்தின் பேருந்திலேயே அழைத்துச் செல்லப்பட்டார். விமான நிலையத்தின் பாதுகாப்பு படை வீரர்களின் இந்த செயலுக்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.