×

“சம்பளம் கொடுக்க காசு கொடுங்க சாமி” இந்திய அரசிடம் மீண்டும் கடன் கேட்கும் விஜயமல்லையா..  

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கை தொடர்ந்து தனது நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியிருந்த போதிலும், தனது ஊழியர்களின் சம்பளத்தை கொடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா அரசாங்கத்திடம் நிதி உதவி கோரினார். 63 வயதான விஜய் மல்லையா இந்தியாவில் வங்கி மோசடி செய்ததை தொடர்ந்து இங்கிருந்து தப்பித்து போய் லண்டனில் வசிக்கிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கை தொடர்ந்து தனது நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியிருந்த போதிலும், தனது ஊழியர்களின் சம்பளத்தை கொடுக்க
 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  21 நாள் ஊரடங்கை தொடர்ந்து தனது நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியிருந்த போதிலும், தனது ஊழியர்களின் சம்பளத்தை கொடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா அரசாங்கத்திடம் நிதி உதவி கோரினார்.

63 வயதான விஜய் மல்லையா இந்தியாவில் வங்கி மோசடி செய்ததை தொடர்ந்து இங்கிருந்து தப்பித்து போய் லண்டனில் வசிக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  21 நாள் ஊரடங்கை தொடர்ந்து தனது நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியிருந்த போதிலும், தனது ஊழியர்களின் சம்பளத்தை கொடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா அரசாங்கத்திடம் நிதி உதவி கோரினார்.

மல்லையா செவ்வாயன்று ட்வீட் செய்ததாவது: “நாடு முழுவதும்  ஊரடங்கிணை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளதை  நாங்கள் வரவேற்கிறோம் . எனது எல்லா நிறுவனங்களும் செயல்பாடுகளை திறம்பட நிறுத்திவிட்டன. அனைத்து உற்பத்தியும் மூடப்பட்டுள்ளது. இன்னும் நாங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பவில்லை, அவர்களுக்கு சம்பளம் கொடுக்க  அரசு உதவ வேண்டும்”.

 

மற்றொரு பதிவில் அவர் கூறினார்: “கிங்பிஷர் வாங்கிய கடனை செலுத்த நான் பலமுறை கேட்டும் . வங்கிகள் பணத்தை வாங்க தயாராக இல்லை, இந்த நெருக்கடியான நேரத்தில் நிதி மந்திரி நிதியுதவி வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “