×

சபரிமலைக்கு தனி சட்டம்! உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயது வரையிலான பெண் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் இருப்பதைப் போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயது வரையிலான பெண் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை
 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயது வரையிலான பெண் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் இருப்பதைப் போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயது வரையிலான பெண் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை இருந்து வருகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் இருப்பதைப் போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதிக்குள் இது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.