×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ‘காலடி’ சமஸ்கிருத பல்கலை தீர்மானம்!

கேரளமாநிலம் காலடியில் இருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகம், நாட்டின் முதன்மையான சமஸ்கிருத பல்கலைக்கழகம். இதுதான் சங்கர மடங்களை உருவாக்கியவரும், இந்துமதத்திற்கு இன்றைய வடிவத்தைக் கொடுத்தவருமான ஆதிசங்கரர் பிறந்த ஊர். அதனால், SSUS என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம் நாடுமுழுவதும் கவனம் பெற்றதாகும். கேரளமாநிலம் காலடியில் இருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகம், நாட்டின் முதன்மையான சமஸ்கிருத பல்கலைக்கழகம். இதுதான் சங்கர மடங்களை உருவாக்கியவரும், இந்துமதத்திற்கு இன்றைய வடிவத்தைக் கொடுத்தவருமான ஆதிசங்கரர் பிறந்த ஊர். அதனால், SSUS என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம்
 

கேரளமாநிலம் காலடியில் இருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகம், நாட்டின் முதன்மையான சமஸ்கிருத பல்கலைக்கழகம். இதுதான் சங்கர மடங்களை உருவாக்கியவரும், இந்துமதத்திற்கு இன்றைய வடிவத்தைக் கொடுத்தவருமான ஆதிசங்கரர் பிறந்த ஊர். அதனால், SSUS என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம் நாடுமுழுவதும் கவனம் பெற்றதாகும்.

கேரளமாநிலம் காலடியில் இருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகம், நாட்டின் முதன்மையான சமஸ்கிருத பல்கலைக்கழகம். இதுதான் சங்கர மடங்களை உருவாக்கியவரும், இந்துமதத்திற்கு இன்றைய வடிவத்தைக் கொடுத்தவருமான ஆதிசங்கரர் பிறந்த ஊர். அதனால், SSUS என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம் நாடுமுழுவதும் கவனம் பெற்றதாகும். 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் குரல் கொடுத்த டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும், சமூகவிரோதிகளால் தாக்கப்பட்டது முதலாக, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலை மாணவர்களும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் 15 பேர் கொண்ட சிண்டிக்கேட்டில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கே.வி.அபிஜித் என்கிற மாணவர் பிரதிநிதி கொண்டு வந்த தீர்மானம் ‘ காவி ஆதரவு சக்திகளைக் கொண்டு, மாணவர்களையும், ஆசிரியர்களையும் வன்முறையால் ஒடுக்க நினைக்கிற மோடி அரசை வன்மையாக கண்டிப்பதாக’ எந்த விதமான பூச்சி மெழுகுதலும் இல்லாமல் நேரடியாக குற்றம் சாட்டி இருக்கிறது.

காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகம் இதற்கு முன்பும் மத்திய அரசின் காவிமய சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுத்து இருக்கிறது. அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை வரைவுத் திட்டத்தை ‘ இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கும், மனிதாபிமானத்திற்கும்,இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கும் எதிரானது’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.