×

காஷ்மீரில் உணவுப் பூங்கா அமைக்க தயாரா? 75% மானியம் வழங்க மத்திய அரசு தயார்

காஷ்மீரில் பிரமாண்ட உணவுப் பூங்கா அமைக்க முன்வரும் மாநில அரசு அல்லது தொழில் அதிபருக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் பிரமாண்ட உணவுப் பூங்கா அமைக்க முன்வரும் மாநில அரசு அல்லது தொழில் அதிபருக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்
 

காஷ்மீரில் பிரமாண்ட உணவுப் பூங்கா அமைக்க முன்வரும் மாநில அரசு அல்லது தொழில் அதிபருக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் பிரமாண்ட உணவுப் பூங்கா அமைக்க முன்வரும் மாநில அரசு அல்லது தொழில் அதிபருக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்  தொழில் அதிபருக்கான மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு பதப்படுத்துதல் துணை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி,  “காஷ்மீரில் உணவுப் பூங்கா அமைக்க முன்வரும் மாநில அரசு அல்லது தொழில் அதிபருக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் காஷ்மீரில் பிரச்சார வாகனப் பேரணி நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.