×

காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்! 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மோடி! 

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தேச பிதா
 

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 150 ரூபாய் நாணயத்தை  பிரதமர் மோடி வெளியிட்டார். 

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 150 ரூபாய் நாணயத்தை  பிரதமர் மோடி வெளியிட்டார். 

அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டார். 

தேச பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடுமுழுவதும் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. தேசத்தின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட காந்தியை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நாணய அறிமுக விழாவில் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ருபானியும் பங்கேற்றார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காந்தியின் தூய்மை இந்தியா குறித்து உரை நிகழ்த்தினார்.