×

“ஏற்கனவே வேலை இல்ல, வீடு இல்ல, இப்ப கொரானாவும் வந்துடுச்சே “நடந்தே போன தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடுமை.. 

கொரோனா வைரஸ் பரவாமலிருக்க போடப்பட்ட ஊரடங்கால் ரயில்கள், மெட்ரோ, பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் போன்ற அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது நம் நாட்டில் 4 வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமலிருக்க போடப்பட்ட ஊரடங்கால் ரயில்கள், மெட்ரோ, பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் போன்ற அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது நம் நாட்டில் 4 வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், தொழிற் சாலைகள், கடைகள் அடைக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான
 

கொரோனா வைரஸ் பரவாமலிருக்க போடப்பட்ட ஊரடங்கால் ரயில்கள், மெட்ரோ, பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள்  போன்ற அனைத்து  போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது நம் நாட்டில் 4 வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமலிருக்க போடப்பட்ட ஊரடங்கால் ரயில்கள், மெட்ரோ, பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள்  போன்ற அனைத்து  போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது நம் நாட்டில் 4 வது நாளாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், தொழிற் சாலைகள், கடைகள் அடைக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான பேர் கால் நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இதற்கு மத்தியில் இந்தூரிலிருந்து ராஜஸ்தானுக்கு நடந்தே சென்ற இரண்டு தொழிலாளர்களுக்கு  இப்போது கொரானா தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்காக அவர்களோடு நடந்து வந்த பலரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .