×

ஏர் இந்தியா நிறுவனத்தில் அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் வேலை! 

ஏர் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் 170 பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கான தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://aiesl.assistantsupervisor.parakh.online/ இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 170 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 5.11.2019 தேர்வு நடைபெறும் தேதி – 24.11.2019 வயது வரம்பு: 33 ஊதியம்: 19,570 கல்வி
 

ஏர் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் 170 பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கான தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://aiesl.assistantsupervisor.parakh.online/ இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மொத்த காலி பணியிடங்கள்: 170 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 5.11.2019
தேர்வு நடைபெறும் தேதி – 24.11.2019
வயது வரம்பு: 33 
ஊதியம்: 19,570
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
அனுபவம்: ஒருவருட பணி அனுபவம்

தேர்வு கட்டணம்:

பொது/ஓ.பி.சி/இ.டபள்.யூ பிரிவினருக்கு ரூ. 1000
எஸ்.சி/ எஸ்.டி. பிரிவினர்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 500
மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை