×

“என் அண்ணண் வாழ்க்கையை பாழாயிடுச்சே  “ராணுவத்துக்கு போன அண்ணனுக்காக தம்பி எதனால  ஜெயிலுக்கு போனாரு ….

உத்தரபிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப சண்டை காரணமாக அவரது மைத்துனரால் கொல்லப்பட்டார். ராணுவ வீரர் விபின் அவரின் 25 வயதான மனைவி அஞ்சு மற்றும் அவரது 50 வயது தாயாரோடு மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப சண்டையில் அவரது மைத்துனரால் கொல்லப்பட்டார், . உத்தரபிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப சண்டை காரணமாக
 

உத்தரபிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப  சண்டை காரணமாக   அவரது மைத்துனரால் கொல்லப்பட்டார். ராணுவ வீரர் விபின் அவரின்  25 வயதான மனைவி அஞ்சு மற்றும் அவரது 50 வயது தாயாரோடு  மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர்

இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப சண்டையில்   அவரது மைத்துனரால் கொல்லப்பட்டார், .

உத்தரபிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயின் மனைவி குடும்ப  சண்டை காரணமாக   அவரது மைத்துனரால் கொல்லப்பட்டார். ராணுவ வீரர் விபின் அவரின்  25 வயதான மனைவி அஞ்சு மற்றும் அவரது 50 வயது தாயாரோடு  மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். அப்போது தினமும் விபினின் சகோதரர் குல்தீப்புடன் அவர்கள் சண்டை போட்டுள்ளார்கள்.

அந்த சண்டையின் உச்சகட்டமாக அஞ்சு மற்றும் அவரது தாயார் சுக்தேவி ஆகியோரின் கழுத்து பகுதி  ராணுவ வீரரின் சகோதரரால்  கூர்மையான முனைகள் கொண்ட பொருளால் வெட்டப்பட்டு புதன்கிழமை  இரத்த வெள்ளத்தில்  கிடந்தனர் .அஞ்சு குல்தீப்பின் சகோதரர் விபின் என்பவரை 2018 ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், விபின் இராணுவத்தில் சேர்ந்த பிறகு  அவர்களது உறவில் விரிசலேற்பட்டது  . இது அஞ்சு மற்றும் விபின் குடும்பங்களுக்கிடையில் சண்டைக்கு வழிவகுத்தது.

மெயின்பூரி காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் கூறுகையில், 22 வயதான மைத்துனர், குல்தீப்   இருவரையும் அவர்கள் தூங்கும்போது  கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். என்றார் 

பிரிவு 302 (கொலை), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல் ),  ஆகியவற்றின் கீழ்  குல்தீப் மற்றும் விபின் உட்பட குடும்பத்தின் 8 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.