×

ஊரடங்கு சோகம் – டெல்லியில் பாலியல் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை ! வருமானமின்றி சொந்த ஊர் சென்ற சோகம் !!

டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்துள்ளனர், ஏனெனில் கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களில் பலர் வருமாமின்றி தவித்து வந்தனர். ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் டெல்லியில் இருந்து 60 சதவீத பாலியல் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்துள்ளனர், ஏனெனில் கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களில் பலர்
 

டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்துள்ளனர், ஏனெனில் கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களில் பலர் வருமாமின்றி தவித்து வந்தனர்.

ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் டெல்லியில் இருந்து 60 சதவீத பாலியல் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்துள்ளனர், ஏனெனில் கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களில் பலர் வருமாமின்றி தவித்து வந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும் பலர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதில்லை. 
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி மொத்தம் 5,000 பாலியல் தொழிலாளர்கள் டெல்லியில் வசிக்கின்றனர் என்று தகவல்கள் கூறுகிறது. 

இதுகுறித்து ஒரு பாலியல் தொழிலாளி கூறுகையில், “உத்தர பிரதேசத்தை சேர்ந்த நான் நடிகையாக ஆசைப்பட்டு 18 வயதில் வீட்டிலிருந்து ஓடிவந்துவிட்டேன். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல், சொந்த ஊருக்கும் செல்லமுடியாமல் உயிர்வாழ்வதற்காக விபச்சாரத்தில் இறங்கினேன்” என்று கூறினார். தற்போது இந்த தொழிலில், ஊரடங்கு காரணமாக கொரோனா எனக்கு வாடிக்கையாளர்கள் இல்லை. பணம் இல்லை. அதனால் பட்டினி கிடக்கிறேன்” என்று அவர் கூறினார்.
இதுபோன்று பல பாலியல் தொழிலாளிகள் தங்களுடைய வேதனையை தெரிவித்தனர். 
டெல்லியில் உள்ள ஒரு தெருவில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள வீடுகளில் சுமார் 100 விபச்சார விடுதிகள் உள்ளன, சுமார் 1,500 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். 
கொரோனாவை கருத்தில் கொண்டு இந்தியா தற்போது 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு தழுவிய ஊரடங்க மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வைரஸ் இதுவரை 2,872 உயிர்களைக் கொன்றுள்ளது. 90,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்