×

உழவில்லையேல் இவ்வுலகம் இல்லை! இன்றைக்கு விவசாயிகள் தினம்! 

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் இங்கு நாம் சோற்றில் கை வைக்க முடியும்! நாம் தினமும் உண்ண உணவினை விளைவித்து தரும் ‘விவசாயிகளின் தினம்’ தான் இன்று! நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். அவர்கள் இல்லையென்றால் நமக்கு உணவும் இல்லை நம் நாட்டிற்கு வருவாயும் இருக்காது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் இங்கு நாம் சோற்றில் கை வைக்க முடியும்! நாம் தினமும் உண்ண உணவினை விளைவித்து தரும் ‘விவசாயிகளின் தினம்’ தான் இன்று! நாட்டின்
 

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் இங்கு நாம் சோற்றில் கை வைக்க முடியும்! நாம் தினமும் உண்ண உணவினை விளைவித்து தரும் ‘விவசாயிகளின் தினம்’ தான் இன்று! நாட்டின் முதுகெலும்பே  விவசாயிகள்தான். அவர்கள் இல்லையென்றால் நமக்கு உணவும் இல்லை நம் நாட்டிற்கு வருவாயும் இருக்காது. 

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் இங்கு நாம் சோற்றில் கை வைக்க முடியும்! நாம் தினமும் உண்ண உணவினை விளைவித்து தரும் ‘விவசாயிகளின் தினம்’ தான் இன்று! நாட்டின் முதுகெலும்பே  விவசாயிகள்தான். அவர்கள் இல்லையென்றால் நமக்கு உணவும் இல்லை நம் நாட்டிற்கு வருவாயும் இருக்காது. 

அனால் அவர்களை நினைக்கவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இங்கு யாருமில்லை! மேலும் விவசாயிகளை கௌரவிக்கவும், அவர்கள் வயலில் செய்யும் கடின உழைப்பை மதிப்பதற்காகவும் தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23 -ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது!

இந்த நாள் இந்தியாவின் 5வது பிரதமராக இருந்த சவுதிரி சரண் சிங்கின் பிறந்ததினத்தை குறிக்கிறது. இந்நாள் வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி பாடுபடும் விவசாயிகளை கவுரவப்படுத்தும் விதமாக வெவ்வேறு விதங்களில் பள்ளிகள்,கல்லூரிகள், அரசாங்க அலுவலகங்கள்,பிற நிறுவனங்களிலும் கொண்டாப்படும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் தேசிய விவசாயிகள் தினத்தை குறித்து பல்வேரு வகையான பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர். 

சமீபகாலமாக விவசாயிகள் இயற்கை மாறுபாட்டால் எதிர்கொண்ட இழப்புகள், மேலும் அவர்கள் சந்தித்த பல கஷ்டங்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சிறிய விதத்தில் சமூக வலைதங்களில் இந்த பதிவுகள் இருக்கும். மேலும் நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் #ஃபார்மர்ஸ்டே, #கிசான்டிவாஸ் போன்று பல ஹாஷ்டாக்குகளை பதிவுசெய்திருக்கிறார்கள். 

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் முதன்மை படுத்தப்படவேண்டும். விவசாயத்தையும் விவசாயிகளையும், அவர்கள் நம் அனைவர்க்கும் உணவு விளைவிக்க எடுக்கும் சிரத்தையும் நாம் மதிக்க வேண்டும். விவசாயி இல்லையென்றால் நமக்கு சோறு கிடையாது என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் இருக்க வேண்டும்!