×

உலகத்திலேயே கார் ஓட்ட சிரமமான ஊர் இந்தியாவில்தான் இருக்கிறது தெரியுமா?.

இந்தியாவில் அதிக வாகனங்கள் ஓடும் நகரம் டெல்லிதான்.கிட்டத்தட்ட ஒரு கோடி வாகனங்கள் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.அடுதடுத்த இடங்களில் பெங்களூரும் சென்னையும் 60,50 லட்சம் வாகனங்களுடன் இருக்கின்றன. மும்பை நான்காம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் அதிக வாகனங்கள் ஓடும் நகரம் டெல்லிதான்.கிட்டத்தட்ட ஒரு கோடி வாகனங்கள் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.அடுதடுத்த இடங்களில் பெங்களூரும் சென்னையும் 60,50 லட்சம் வாகனங்களுடன் இருக்கின்றன. மும்பை நான்காம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஐரோப்பாவைச் சேர்ந்த கார் உதிரிப்பாகங்கள் விற்பனை
 

இந்தியாவில் அதிக வாகனங்கள் ஓடும் நகரம் டெல்லிதான்.கிட்டத்தட்ட ஒரு கோடி வாகனங்கள் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.அடுதடுத்த இடங்களில் பெங்களூரும் சென்னையும் 60,50 லட்சம் வாகனங்களுடன் இருக்கின்றன. மும்பை நான்காம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

இந்தியாவில் அதிக வாகனங்கள் ஓடும் நகரம் டெல்லிதான்.கிட்டத்தட்ட ஒரு கோடி வாகனங்கள் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.அடுதடுத்த இடங்களில் பெங்களூரும் சென்னையும் 60,50 லட்சம் வாகனங்களுடன் இருக்கின்றன. மும்பை நான்காம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

ஐரோப்பாவைச் சேர்ந்த கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கூட்டமைப்பு ஒன்று உலகின் 100 பெரு நகரங்களை தேர்ந்தெடுத்து ஒரு சர்வே எடுத்தது.எந்த ஊர் கார் ஓட்ட எளியது என்பதைக் கண்டுபிடிப்பதே அந்தச் சர்வேயின் நோக்கம்.

அதன் முடிவுகள் இப்படி இருந்தன.கனடா நாட்டில் உள்ள கல்காரி என்கிற நகரம் தான் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே கனடாவின் ஒட்டாவா மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன .உலகிலேயே இந்த நகர்களில்தான் போக்குவரத்து நெரிசல் இல்லை.விபத்துகளும் மிகக் குறைவு.நகரத்தின் உட்புற சாலைகளின் தரம்,மேம்பட்ட உள் கட்டமைப்பு, சாலைப் பாதுகாப்பு ஆகியவையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டு இருக்கின்றன.2ம் இடத்தில் துபாய்.சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் ,4ம் இடம்,
இந்த ஆய்வில் இரண்டு இந்திய நகரங்களையும் சேர்த்து இருந்தார்கள்.அவை கல்கத்தாவும் மும்பையும்.
இதோ கடைசி பத்து இடங்களின் பட்டியலைப் பாருங்கள்.

91 மாஸ்கோ ரஷ்யா
92 ரியோ டி ஜெனிரோ பிரேசில்
93 மெக்சிக்கோ சிட்டி மெக்சிக்கோ
94 சா பாலோ பிரேசில்
95 பொகாட்டா கொலம்பியா
96 கராச்சி பாக்கிஸ்தான்
97 லாகோஸ் நைஜீரியா
98 கொல்கொத்தா இந்தியா
99 உலானான்பாட்டார் மங்கோலியா
100 மும்பை இந்தியா

இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் நிலமை.