×

உதவி பேராசிரியர் பணிக்கான NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி தேதி

தேசிய அளவிலான தகுதித் தேர்வான NET தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். National Testing Agency ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை இத்தேர்வை நடத்துகிறது. டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி மற்றும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை விண்ணப்பிக்க, தேசிய
 

தேசிய அளவிலான தகுதித் தேர்வான NET தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். National Testing Agency ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை இத்தேர்வை நடத்துகிறது. டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி மற்றும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை விண்ணப்பிக்க, தேசிய அளவிலான தகுதித் தேர்வான NET தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். National Testing Agency ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை இத்தேர்வை நடத்துகிறது. டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்-லைன் முறையில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

https://nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபர் 9ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31 வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட் தேர்வுக்கு இரண்டு தாள்கள் இடம்பெறும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கான 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.