×

இன்று முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அரவிந்த்
 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.

டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் விழாவில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அரவிந்த் கெஜ்ரிவாலுகு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை. அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராம் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.