×

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை

வீடியோ மூலம் 13 மாநில முதல்வர்களுடன் நான்கு மணி நேர சந்திப்பை பிரதமர் மோடி இன்று நடத்தினார். அதில் நாடு முழுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல்
 

வீடியோ மூலம் 13 மாநில முதல்வர்களுடன் நான்கு மணி நேர சந்திப்பை பிரதமர் மோடி இன்று நடத்தினார். அதில் நாடு முழுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.