×

இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு கொடிய நோய்! 

இந்தியாவில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 27 லட்சமாக உயர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காசநோய்க்கான சிகிச்சை 19 லட்சத்து ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டடிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச சிகிச்சை அளிக்க புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு மையங்களின்
 

இந்தியாவில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சமாக உயர்ந்துள்ளதாக  ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சமாக உயர்ந்துள்ளதாக  ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 27 லட்சமாக உயர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காசநோய்க்கான சிகிச்சை 19 லட்சத்து ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டடிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச சிகிச்சை அளிக்க புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.