×

இந்தியாவில் 3இல் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைகிறார்! கொரோனாவுடன் வாழ பழகிகொங்க- மத்திய சுகாதாரத்துறை

செய்தியாளர்களை சந்த்த்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள கூடியவர்களின் சதவிகிதம் 29.3 ஆக இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு நபர் வைரஸ் பிடியிலிருந்து விடுபட்டுவருகின்றார் செய்தியாளர்களை சந்த்த்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள கூடியவர்களின் சதவிகிதம் 29.3 ஆக இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு நபர் வைரஸ் பிடியிலிருந்து விடுபட்டுவருகின்றார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் இருந்தவர்கள்.
 

செய்தியாளர்களை சந்த்த்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,  “இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள கூடியவர்களின் சதவிகிதம் 29.3 ஆக இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு நபர் வைரஸ் பிடியிலிருந்து விடுபட்டுவருகின்றார்

செய்தியாளர்களை சந்த்த்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,  “இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள கூடியவர்களின் சதவிகிதம் 29.3 ஆக இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு நபர் வைரஸ் பிடியிலிருந்து விடுபட்டுவருகின்றார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் இருந்தவர்கள். வெறும் 4.7% பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.1% நபர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை கொடுத்துவருகிறோம். இந்தியாவில் 216 மாவட்டங்கள் வைரஸ் தொற்று இல்லாதவையாக உள்ளன. இதில் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒரு வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் கூட கண்டறியப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களாக வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 14 நாட்களில் 36 மாவட்டங்களில் புதிதாக எந்த நபருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வில்லை. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதிலும் 46 மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள இருபத்தியோரு மருத்துவமனைகளில் சோதனை முறையில் பரிசோதித்துப் பார்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதில் ஐந்து மருத்துவமனைகள் மகாராஷ்டிராவிலும் 4 மருத்துவமனைகள் குஜராத்திலும், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு மருத்துவமனைகளிலும் பஞ்சாப், கர்நாடகம், தெலங்கானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அழைத்து வரக் கூடியவர்கள் அனைவரும் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் உடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும், அரசு சொல்லும் வழிமுறைகளை கேட்பதும் தனிமனித வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் சிறந்த வழி” என தெரிவித்தார்.