☰
×

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா- ராகுலுக்கு அருகில் அமர்ந்த விஜய்

 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் முதலமைச்சர் விஜய் அமர்ந்துள்ளார். ராகுல் காந்திக்கு அருகில் அமர வைக்கப்பட்ட முதலமைச்சர் விஜய், மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர்கள் கூட  இரண்டாவது வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், முதல் வரிசையில் தமிழக முதல்வர் விஜய் அமர்ந்துள்ளார்.