×

மேற்கு வங்கத்துடன் தேசம் துணை நிற்கும்! – பிரதமர் மோடி உறுதி

ஆம்பன் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒட்டுமொத்த சேதமும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் காட்சிகளைப் பார்த்தோம். இது மிகவும் சவால் நிறைந்த நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்கு வங்கத்துக்கு துணையாக நிற்கும். மாநிலத்தின் மக்கள் நலம் பெற்று மீண்டும் வர பிரார்த்திக்கிறேன். இயல்புநிலைக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

ஆம்பன் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒட்டுமொத்த சேதமும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் காட்சிகளைப் பார்த்தோம். இது மிகவும் சவால் நிறைந்த நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்கு வங்கத்துக்கு துணையாக நிற்கும். மாநிலத்தின் மக்கள் நலம் பெற்று மீண்டும் வர பிரார்த்திக்கிறேன். இயல்புநிலைக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.