×

இந்தியாவில் ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு – 287 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 287 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். India reports the highest single-day spike of 9971 new #COVID19 cases; 287 deaths in the last 24 hours. Total number of
 

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 287 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.