×

பாலியல் பொம்மைகள் விற்பனை பல மடங்கு அதிகரிப்பாம் -வைரஸ் பண்ண வேலைய பாருங்க ..

இந்த வைரஸ் பரவல் நேரத்தில் உடலுறவு கொள்ளும் முறைகள் பற்றி கனடா நாட்டு பாலியல் மருத்துவர் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார் . இந்த வைரஸ் பரவல் நேரத்தில் ஆண்களும் பெண்களும் வேலைக்கு சென்று வருகிறார்கள் ஆனால் அவர்கள் தங்களின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டால் எங்கே வைரஸ் நம் மூலம் அவர்களின் உடலில் பரவுமோ என்ற பயத்தில் பல குடும்பங்களில் உடலுறவை தவிர்ப்பதாகவும் ,இதனால் பாலியல் பொம்மைகளின் விற்பனை உலகில் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது
 

இந்த வைரஸ் பரவல் நேரத்தில் உடலுறவு கொள்ளும் முறைகள் பற்றி கனடா நாட்டு பாலியல் மருத்துவர் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார் .


இந்த வைரஸ் பரவல் நேரத்தில் ஆண்களும் பெண்களும் வேலைக்கு சென்று வருகிறார்கள் ஆனால் அவர்கள் தங்களின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டால் எங்கே வைரஸ் நம் மூலம் அவர்களின் உடலில் பரவுமோ என்ற பயத்தில் பல குடும்பங்களில் உடலுறவை தவிர்ப்பதாகவும் ,இதனால் பாலியல் பொம்மைகளின் விற்பனை உலகில் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது .
இந்தியாவில் கூட பாலியல் பொம்மைகளின் விற்பனை 65 சதவீதம் அளவுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் உயர்ந்துள்ளதாக ஒரு விற்பனையாளர் கூறினார் .இதனால ஒரு கனடா நாட்டு பாலியல் மருத்துவர் டாம் இந்த கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு கணவன் மனைவியும் ஒருவருக்கொருவர் முத்தமிடாமல் உறவு கொள்ளலாமென்றும் ,அப்படி மீறி முத்தமிட விரும்பினால் மாஸ்க் அணிந்துகொண்டு முத்தமிடலாமென்றும் ,இப்படி முத்தமிடாமல் உடலுறவு கொள்ளும்போது வைரஸ் பரவும் வாய்ப்பு மிக குறைவென்றும் ,கூறினார் .
மேலும் அவர் உடலுறவு மன அழுத்தத்தை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும் ,அதற்காக பாலியல் தொழிலாளர்களிடம் உறவு கொள்வதையும் ,கூட்டாக புணர்ச்சியையும் தவிர்க்கவும் என்று அவர் கூறியுள்ளார் .பலர் பாலியல் பொம்மைகள் பற்றிஅவரிடம் கேட்டபோது அது தவறில்லையென்று அவர் கூறினார் .