×

கொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம்

டெல்லி: கொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார். இந்தியாவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில் கொரோனா சோதனை செய்ய இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று அறிமுகம் செய்தார். Launched India’s first mobile lab for #COVID19 testing to promote last-mile testing access in rural & inaccessible areas of India. Present
 

டெல்லி: கொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்.

இந்தியாவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில் கொரோனா சோதனை செய்ய இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று அறிமுகம் செய்தார்.