FASTag விலை உயர்வு.. ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள்
Mar 15, 2026, 14:20 IST
தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை கட்டணம் உயர்வு இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நம்மளுக்கு வருகிறது.
தனியார் வாகனங்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர FASTag பாஸின் விலை உயர்த்தப்படவுள்ளது. அதன்படி ரூ.3000 இலிருந்து ரூ.3075 ஆக உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 66 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் 5–7 % உயர்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.