×

Byju's நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

 

அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், பெங்களூருவில் Byjus நிறுவனர் ரவீந்திரன் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  நடத்தப்பட்ட இந்த  சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.