×

மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்று பார்த்த பிறகு 20 பேர் வீதம் சாமியை வழிபட அனுமதித்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள் ஏதும் செய்யாத நிலையில் கோயில் உற்சவரை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்று பார்த்த பிறகு 20 பேர் வீதம் சாமியை வழிபட அனுமதித்து வருகின்றனர்.

சிறப்பு பூஜைகள் ஏதும் செய்யாத நிலையில் கோயில் உற்சவரை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.