×

“நிழல் உலக தாதாவின் கில்மா உலகம்”-தாவூத்தையை சரணடைய செய்த பாகிஸ்தான் நடிகை ஹயாத்

நிழல் உலக தாதா என்றழைப்படும் தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வாழ்ந்து வருகிறார் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திலும் மேலும் பல கடத்தல் வழக்குகளிலும் இந்திய போலிஸாரால் தேடப்பட்டு வருகிறார் . 64 வயதாகும் இவரை சமீபத்தில் பாகிஸதான் நடிகை ஹயாத் என்ற 37 வயது நடிகையுடன் கிசிசுகிசுக்கப்படுகிறார் .இந்த விஷயம் எப்போது வெளிவந்தது என்றால் அந்த நடிகை ஹயாத்துக்கு சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது ,அவருக்கு வழங்கப்பட்ட விருது பாகிஸ்தான் பிரபல
 

நிழல் உலக தாதா என்றழைப்படும் தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வாழ்ந்து வருகிறார் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திலும் மேலும் பல கடத்தல் வழக்குகளிலும் இந்திய போலிஸாரால் தேடப்பட்டு வருகிறார் .


64 வயதாகும் இவரை சமீபத்தில் பாகிஸதான் நடிகை ஹயாத் என்ற 37 வயது நடிகையுடன் கிசிசுகிசுக்கப்படுகிறார் .இந்த விஷயம் எப்போது வெளிவந்தது என்றால் அந்த நடிகை ஹயாத்துக்கு சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது ,அவருக்கு வழங்கப்பட்ட விருது பாகிஸ்தான் பிரபல பாடகர் நூர்ஜஹானுக்கு வழங்கப்ட்ட விருது .விருது தாவூதின் சிபாரிசின் பேரில் வழக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது .அன்று முதல் இன்று வரை ஹயாத்துடன் தாவூத் இணைந்து கிசுகிசுக்கள் வெளிவருகின்றன .
பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை ஹயாத் நடித்து பாக்ஸ் ஆபிசில் பல படங்கள் பெரிய வெற்றி பெற்றன ,,சமூக ஊடகங்களில் ஹயாத்தை 1.4 மில்லியன் பேருக்கு மேல் பின் தொடர்கின்றனர் .மேலும் ஹயாத்தை இணைத்து தாவூத்து டன் மட்டும் கிசு கிசு வரவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் கூட இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பின .ஆனால் தாவூதுடன் மட்டும் பெரிய அளவில் வர காரணம் அவர் பல படங்களுக்கு நிதியுதவி அளிப்பதாலும் ,பல சினிமா புள்ளிகளுடன் தொடர்பில் இருப்பதாலும் என்று ஒரு முன்னணி தொலைக்காட்சி கூட செய்தி வெளியிட்டது .ஆனால் தாவூத்தும் ,ஹயாத்தும் இந்த கிசுகிசு வை மறுத்துள்ளனர்