ஆபாச செயலிகள் வடிவில் அதிகரித்து வரும் சைபர் மோசடி
'ஆண்ட்ராய்டு' ரக மொபைல் போன்களில் ஆபாச செயலிகள் வடிவில் ஊடுருவி, வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
"Night Play", "Reloop", "Kyss", "Vimo", "Rivo", “Nexo”, “Vixa” உள்ளிட்ட போலி apps குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது. Facebook, Instagram விளம்பரங்கள் மூலம் Phishing website-க்கு அழைத்து சென்று, Google Play Store-APK file-ஐ பதிவிறக்க செய்கின்றனர். Accessibility Permission , malware-திரையைப் படிப்பது, பட்டன்களை அழுத்துவது, OTP/PIN உள்ளிடுவது, பணப் பரிமாற்றம் செய்வது போன்றவற்றை செய்ய முடியும்.
சில apps VPN நிறுவி இணையப் போக்குவரத்தை மோசடியாளர்களின் server-கள் வழியாக செலுத்துவதுடன், uninstall செய்வதையும் தடுக்கலாம். Google Play Store A w app stores-សំ மட்டுமே apps-ஐ பதிவிறக்கவும், அறிமுகமில்லாத apps-க்கு Accessibility Permission வழங்க வேண்டாம் என்றும் MHA அறிவுறுத்தியுள்ளது.