×

தினசரி கொரோனா மரணங்கள் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

உலகளவில் கொரோனா பாதிப்பு 8 கோடியோ 31 லட்சத்தைக் கடந்து விட்டது. அவர்கலில் 5 கோடியோ 89 லட்சம் பேர் குணமடைந்து விட்டனர். 18 லட்சத்து 14 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்து விட்டது. மரணங்களின் எண்ணிக்கையும் 1.5 லட்சம் எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. இந்தியாவில் குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை (96.04%) தாண்டியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98.6 லட்சத்தை (98,60,280) கடந்தது. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,57,656-ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.51 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 26,139 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 4,616 பேர் குறைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 299 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான் தினசரி கொரோனா அப்டேட் பட்டியலில் குணமடையும் நபர்களின் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு
 

உலகளவில் கொரோனா பாதிப்பு 8 கோடியோ 31 லட்சத்தைக் கடந்து விட்டது. அவர்கலில் 5 கோடியோ 89 லட்சம் பேர் குணமடைந்து விட்டனர். 18 லட்சத்து 14 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்து விட்டது. மரணங்களின் எண்ணிக்கையும் 1.5 லட்சம் எண்ணிக்கையை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை (96.04%) தாண்டியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98.6 லட்சத்தை (98,60,280) கடந்தது. 

கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,57,656-ஆக குறைந்துள்ளது.  இது மொத்த பாதிப்பில் 2.51 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 26,139 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 4,616 பேர் குறைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான் தினசரி கொரோனா அப்டேட் பட்டியலில் குணமடையும் நபர்களின் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு 9-ம் இடத்தில் உள்ளது.

புதிய நோய்த் தொற்றுக்குள்ளாகும் மாநிங்களின் தினசரி பட்டியலில் 7-ம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் கேரளா இருக்கிறது. தினசரி மரணம் அடைபவர்களின் பட்டியலில் தமிழ்நாடு 5-ம் இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.