ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு
Jun 12, 2024, 11:58 IST
சந்திரபாபு நாயுடு 4ஆவது முறையாக ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி.