×

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து அது சரியாக மாட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போரது மனத்தைக் கவர்ந்து வருகிறது. ICYMI: A video of a boy in Ecuador putting a face mask on his
 

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை.


ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து அது சரியாக மாட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போரது மனத்தைக் கவர்ந்து வருகிறது.