×

டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு

 

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Service Update

All stations of the Delhi Metro network are now open for passenger services.

— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) July 22, 2026


டெல்லியில் இளைஞர்கள் போராட்டம் காரணமாக பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டதாக அம்மாநில மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ நிலையங்களுக்கான நுழைவாயில்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஜண்டேவாலன் மெட்ரோ நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளது.