×

3 லட்சத்து 50 ஆயிரம் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார்: கண்ணை கவரும் புகைப்படங்கள்!

அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிக வியாபாரிகள் கலந்து கொண்டனர். மும்பை: மும்பையில் மெர்சிடஸ் பென்ஸ் கார் முழுவதும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பது கண்ணை கவர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வைர வியாபாரிகளுக்குச் சர்வதேச அளவில் சந்தையை விரிவுபடுத்தித் தர வைர கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பையில் மூன்று நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துபாய்
 

அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துபாய்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிக வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

மும்பை: மும்பையில் மெர்சிடஸ் பென்ஸ் கார் முழுவதும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பது கண்ணை கவர்ந்துள்ளது. 

இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வைர வியாபாரிகளுக்குச்  சர்வதேச அளவில் சந்தையை விரிவுபடுத்தித் தர வைர கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பையில் மூன்று நாட்கள் நடந்த இந்த  கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துபாய்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிக வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் வைர வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மெர்சிடஸ் பென்ஸ் கார் முழுவதும்  வைரங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு  வைக்கபட்டிருந்தது. அதற்காக சுமார்  3 லட்சத்து 50 ஆயிரம் வைரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கொள்ளை அழகோடு பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்த இந்த காட்சியைப் பார்வையாளர்கள் பலரும் கண்டு வியந்தனர்.