×

செட்டிநாட்டு பால் பணியாரம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – 1கப் உளுத்தம் பருப்பு – 1கப் தேங்காய் – 1 சர்க்கரை – 3கப் ஏலக்காய் – சிறிதளவு எண்ணெய் – பொரிக்க தேவையான பொருட்கள் பச்சரிசி – 1கப் உளுத்தம் பருப்பு – 1கப் தேங்காய் – 1 சர்க்கரை – 3கப் ஏலக்காய் – சிறிதளவு எண்ணெய் – பொரிக்க செய்முறை அரிசியையும், உளுந்தையும் நன்கு கழுவி, சுத்தப்படுத்திவிட்டு, மூன்று மணி நேரம் நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.
 

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1கப்
உளுத்தம் பருப்பு – 1கப்
தேங்காய் – 1
சர்க்கரை – 3கப்
ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1கப்
உளுத்தம் பருப்பு – 1கப்
தேங்காய் – 1
சர்க்கரை – 3கப்
ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை

அரிசியையும், உளுந்தையும் நன்கு கழுவி, சுத்தப்படுத்திவிட்டு, மூன்று மணி நேரம் நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். தேங்காயை துருவி அரைத்து, பால் எடுத்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். அரைத்த அரிசி, உளுந்து மாவை சிறிய  சிறிய உருண்டைகளாக்கி அவற்றை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும். பாலில் உருண்டைகள் ஊற ஊற சுவை அதிகரிக்கும். சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!