×

அட்டகாசமான பஞ்சாபி லட்டு செய்வது எப்படி…

பஞ்சாபி லட்டு தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -1கப் கோவா -1/2கப் அரிசி மாவு -2டீஸ்பூன் சர்க்கரை -ஒன்றரை கப் முந்திரி – 10 திராட்சை -10 பஞ்சாபி லட்டு தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு -1கப் கோவா -1/2கப் அரிசி மாவு -2டீஸ்பூன் சர்க்கரை -ஒன்றரை கப் முந்திரி – 10 திராட்சை -10 செய்முறை உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து, நன்கு கெட்டியாக அரைத்துக்
 

பஞ்சாபி லட்டு

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு    -1கப்
கோவா        -1/2கப்
அரிசி மாவு    -2டீஸ்பூன்
சர்க்கரை    -ஒன்றரை கப்
முந்திரி    –    10
திராட்சை    -10

பஞ்சாபி லட்டு

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு    -1கப்
கோவா        -1/2கப்
அரிசி மாவு    -2டீஸ்பூன்
சர்க்கரை    -ஒன்றரை கப்
முந்திரி    –    10
திராட்சை    -10
செய்முறை

உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து, நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து எண்ணெயில் சிறு, சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்க வேண்டும். ஆறியவுடன் மிக்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும். இத்துடன் உதிர்த்த கோவா, பொடித்த சர்க்கரை, முந்திரி, திராட்சை இவற்றை கலந்து லட்டு பிடிக்க வேண்டியது தான். சுவையான லட்டு தயார்.