×

ஆம்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் டைவ் அடித்த கார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தலப்பாக்கட்டி உணவகம் எதிரே கார் ஒன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் நடுவே உள்ள கம்பியின் மீது மோதி கீழே சாய்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனாலும், தகவல் அறிந்து ஆம்பூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தலப்பாக்கட்டி உணவகம் எதிரே கார் ஒன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் நடுவே உள்ள கம்பியின் மீது மோதி கீழே சாய்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆனாலும், தகவல் அறிந்து ஆம்பூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.