×

திருப்பத்தூர்: தீபாவளி போனஸை 25% ஆக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி, திருப்பத்தூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டபோக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படுவதை கண்டித்து கோஷங்களைஎழுப்பிய அவர்கள், போனஸ் தொகையை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
 

தீபாவளி போனஸை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி, திருப்பத்தூரில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட
போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படுவதை கண்டித்து கோஷங்களை
எழுப்பிய அவர்கள், போனஸ் தொகையை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.