×

திருப்பத்தூர்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் விநியோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம் கொம்பை கிராம அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுவழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சோவெட்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 154 குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சிவபிரகாசம், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம் கொம்பை கிராம அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு
வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சோவெட்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 154 குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சிவபிரகாசம், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.