×

சேலம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம் பறிமுதல்

சேலம் சேலம் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமாவாசை தினமான நேற்று அதிகளவு பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையிலு கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்
 

சேலம்

சேலம் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர்

அலுவலகத்தில் அமாவாசை தினமான நேற்று அதிகளவு பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையிலு கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்

பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.