ஊட்டி – முதுமலை சாலையில் உலா வரும் புள்ளிமான் கூட்டம்.
நீலகிரி நீலகிரி மாவட்டம் ஊட்டி – முதுமலை சாலையில் கொரோனா அச்சம் காரணமாக குறைவான போக்குவரத்து உள்ளதால் வனவிலங்குகள் சாலை ஓரம் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இதில் குறிப்பாக புள்ளிமான் கூட்டம் குட்டிகளுடன் சாலை ஓரங்களில் உலா வருவதால், மைசூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அடிக்கடி வனவிலங்குகள் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Oct 16, 2020, 17:47 IST
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி – முதுமலை சாலையில் கொரோனா அச்சம் காரணமாக குறைவான போக்குவரத்து உள்ளதால் வனவிலங்குகள் சாலை ஓரம்
கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. இதில் குறிப்பாக புள்ளிமான் கூட்டம் குட்டிகளுடன் சாலை ஓரங்களில் உலா வருவதால், மைசூரிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அடிக்கடி வனவிலங்குகள் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.