×

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,622 கன அடியிலிருந்து 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 91.78 அடியாகவும், நீர் இருப்பு 54.709 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,622 கன அடியிலிருந்து 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 91.78 அடியாகவும், நீர் இருப்பு 54.709 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.