×

திமுக சார்பில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

ஈரோடு ஈரோடு பெரியார் நகர் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச உடற்பயிற்சி கூட்டத்தை, மாவட்ட செயலாளர் முத்துசாமி திறந்துவைத்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர், வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது சிறுவர், சிறுமியர் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

ஈரோடு

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச உடற்பயிற்சி கூட்டத்தை, மாவட்ட செயலாளர் முத்துசாமி திறந்துவைத்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர்,

வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது சிறுவர், சிறுமியர் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.