×

திண்டுக்கல்- ஊருக்குள் புகுந்த காட்டுமாடுகள் – வைரலாகும் வீடியோ

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் இருக்கும் காட்டுமாடுகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்டு மாடுகளின் சண்டை#bull #fight #forestbull #bullfight #viralvideo #TTN pic.twitter.com/cx5UKPvWfU — Top Tamil News (@toptamilnews) October 17, 2020 இந்நிலையில் இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் இருக்கும் காட்டுமாடுகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இரண்டு காட்டுமாடுகள் சண்டையிடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.