×

‘ மிரட்டும் மிலிட்டரியின் முரட்டு வீடியோ’-பதவியால் உதவி கேட்ட ஊழியருடன் உறவு கொண்ட கர்னல்

இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்த ஒருவர் ,தான் பதவியிலிருந்தபோது அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அவருடன் உறவுகொண்டதாக ,இரண்டு ராணுவ வீர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் அனுப்பியுள்ளார்கள். இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்த ஒருவர் ,தான் பதவியிலிருந்தபோது அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அவருடன் உறவுகொண்டதாக ,இரண்டு ராணுவ வீர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் அனுப்பியுள்ளார்கள். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அந்த ராணுவ படையினர் கடிதம் எழுதியபோது
 

இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்த ஒருவர் ,தான் பதவியிலிருந்தபோது அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அவருடன் உறவுகொண்டதாக ,இரண்டு ராணுவ வீர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார்  அனுப்பியுள்ளார்கள். 

இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்த ஒருவர் ,தான் பதவியிலிருந்தபோது அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அவருடன் உறவுகொண்டதாக ,இரண்டு ராணுவ வீர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார்  அனுப்பியுள்ளார்கள். 

இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அந்த ராணுவ படையினர் கடிதம் எழுதியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தங்கள் கடிதத்தில், அவர்கள் தாங்கள் கர்னலின் இந்த பாலியல் செயலை அம்பலப்படுத்தியதற்காக  அவர்கள் கொடுமை படுத்தப்பட்டதாகவும் ,தங்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் அவர் தங்களை  கஷ்டப்படுத்தியதாகவும்  அதனால் கர்னலுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவர் ஊழியருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எடுத்ததாக  அவர்கள் எழுதியுள்ளனர் ..

பஞ்சாபின் அபோஹாரில் கர்னல் இந்த பணியிலிருந்தபோது வீடியோ கிளிப் படமாக்கப்பட்டது. ஆனால் இப்போது  கர்னல் ஓய்வு பெற்றாலும்  இராணுவத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் விசாரணை நடத்தப்படும் மேலும் இரண்டு ராணுவ வீரர்களை  கர்னல்  கொடுமைப்படுத்தியதாக  கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை உயரதிகாரி தெரிவித்தார்