×

மூளை வளர்ச்சியற்ற பெண்ணை கெடுத்து, கொன்ற மூளை இல்லா இளைஞர்கள்-ஆந்திராவில் அடுத்த என்கவுண்டர்க்கு ஆள் ரெடியா ? ..

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், இந்த குற்றம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில்லாமல் பிறந்த முப்பது வயது சயீதா (பெயர் மாற்றப்பட்டது) ஜனவரி 5 ஆம் தேதி இரவு சாவதபாலம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாய் (20), வெங்கடேஷ் (22), சரத் (24), வினோத் (22), லட்சுமயா
 

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், இந்த குற்றம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில்லாமல்  பிறந்த முப்பது வயது சயீதா (பெயர் மாற்றப்பட்டது) ஜனவரி 5 ஆம் தேதி இரவு சாவதபாலம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாய் (20), வெங்கடேஷ் (22), சரத் (24), வினோத் (22), லட்சுமயா (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லூர் பெண்ணைக் கற்பழித்து  கொலை செய்ததற்காக ஆந்திர போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.அந்த 30 வயதான பெண்ணுக்கு மூளை வளர்ச்சி இல்லாமல்  இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜனவரி 5 ஆம் தேதி இரவு நடந்தது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், இந்த குற்றம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில்லாமல்  பிறந்த முப்பது வயது சயீதா (பெயர் மாற்றப்பட்டது) ஜனவரி 5 ஆம் தேதி இரவு சாவதபாலம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாய் (20), வெங்கடேஷ் (22), சரத் (24), வினோத் (22), லட்சுமயா (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை இரவு, சயீதா தனது வீட்டிலிருந்து  இரவு 8 மணியளவில் சில மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வந்திருந்தார். ,  இரவு மழை பெய்ததால் கடைகள் மூடப்பட்டு வீதிகள் ஆள் அரவமற்று இருந்தன . அப்போது  சாய், சயீதாவை தனியாக இருப்பதை பார்த்து அவரை  அருகிலுள்ள பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்றார் .

“அவர் அவளை அங்கே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார், ஆனால் அவள் கத்தத் தொடங்கியதும், அவளை , அவன் ஒரு பாறையால் தலையில் அடித்தான். பின்னர் அவர் அவளை வேறொரு வீட்டிற்கு இழுத்து சென்றார் , அங்கு அவரது அலறல் கேட்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இங்கே, அவருடன் மற்ற நான்கு குற்றவாளிகளும் சேர்ந்து கொண்டு அவளை கற்பழித்து கொன்றதாக  எஸ்.ஐ.புல்லா ராவ் கூறினார். அவளைப் படுகொலை செய்த பின்னர், அவர்கள்  சயீதாவை அந்த  கட்டிடத்தில் விட்டுவிட்டு தப்பினர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இரவு முழுவதும் அவளைத் தேடிக்கொண்டிருந்த சயீதாவின் சகோதரர், காலையில் அவரது உடலைக் கண்டுபிடித்து, குடூர் போலீஸை அணுகினார்.போலீசார்  அந்த கும்பல் மீது  கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் சமீபத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவதற்கு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது, இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரிக்கவும், குறிப்பாக பாலியல் குற்றவாளிகளுக்கு   21 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கவும் இது அனுமதிக்கிறது.

21 நாட்களுக்குள் விரைவான விசாரணையை செயல்படுத்தக்கூடிய திஷா சட்டத்தை அமல்படுத்த  சிறப்பு அதிகாரிகளாக டாக்டர் கிருத்திகா சுக்லா, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி எம். தீபிகா ஆகிய இரு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை வழங்கும்   குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.