×

“சார் பேங்க்- லருந்து பேசுறோம்”! மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.1.5 லட்சத்தை சுருட்டிய திருட்டு கும்பல்

பேங்க் அக்கௌன்ட் விவரங்கள் சொன்னவுடனேயே நந்தனின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. எழுத படிக்கத்தெரியததால் அது என்ன மெசேஜ் என்று அவருக்கு தெரியவில்லை. தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் அதைக் காண்பித்து கேட்ட போது தான், ஏமாற்றப்பட்டது அவருக்கும் தெரியவந்துள்ளது. பீகாரை பூர்வீகமாகக் கொண்ட யதுநந்தன் எம்.ஈ,ஜி ஆஃபீஸ்ர்ஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் செக்யுரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நந்தனுக்கு கால் செய்த நபர், உங்கள் பேங்க் அக்கௌன்ட் உடன் PAN நம்பர் இணைக்காததால்
 

பேங்க் அக்கௌன்ட் விவரங்கள் சொன்னவுடனேயே நந்தனின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.  எழுத படிக்கத்தெரியததால் அது என்ன மெசேஜ் என்று அவருக்கு தெரியவில்லை. தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் அதைக் காண்பித்து கேட்ட போது தான், ஏமாற்றப்பட்டது அவருக்கும் தெரியவந்துள்ளது.

பீகாரை பூர்வீகமாகக் கொண்ட யதுநந்தன் எம்.ஈ,ஜி ஆஃபீஸ்ர்ஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் செக்யுரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நந்தனுக்கு கால் செய்த நபர், உங்கள் பேங்க் அக்கௌன்ட் உடன் PAN நம்பர் இணைக்காததால் உங்கள் அக்கௌன்ட்டை முடக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார். 

இதனால் பதற்றமடைந்த நந்தன் முடக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். கணக்கை முடக்காமல் இருக்க பேங்க் விவரங்களை அந்த நபர் கேட்டுள்ளார். பின் வீட்டிற்குச் சென்று தன் பதின்மூன்று வயது மகனிடம் விவரங்களை சொல்லச் சொல்லியிருக்கிறார். 

பேங்க் அக்கௌன்ட் விவரங்கள் சொன்னவுடனேயே நந்தனின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.  எழுத படிக்கத்தெரியததால் அது என்ன மெசேஜ் என்று அவருக்கு தெரியவில்லை. தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் அதைக் காண்பித்து கேட்ட போது தான், ஏமாற்றப்பட்டது அவருக்கும் தெரியவந்துள்ளது.

நந்தன் பேசிய போது “எனக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். மகள் இப்பொது தான் படிப்பை முடிக்கப்போகிறாள், அவளது கல்யாணத்திற்க்காக 2 வருடன் வருடம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்தது. அக்கௌன்ட்டில் இருந்து ரூ. 1.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் வெறும் 12000 மட்டுமே உள்ளது” என்று வருத்தம் தெரிவித்தார். 

புட்டெனஹள்ளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த மர்ம நபர் “வரும் மெசேஜ்களை உடனே டெலிட் செய்ய வேண்டும் என்றார். ஆனால் எனக்கு அதை எப்படி செய்வது என்று தெரியாததால் இப்பொது எனக்கு உதவியிருக்கிறது” என்றும் அவர் கூறினார்